அக்காவை போட்டு கொடுத்த தங்கையால் சிக்கிய ரவுடி- வீடியோ

  • 6 years ago
அக்காள், தங்கையுடன் டேட்டிங் என இருந்த ரவுடி அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் சிறை செல்ல நேரிட்டது. சண்டீகரை சேர்ந்தவர் தில்பிரீத் சிங். இவர் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரை சண்டீகர் மற்றும் பஞ்சாப் போலீஸ் தேடி வருகிறது. இந்நிலையில் இவர் காபூர்தலா சிறையில் இருந்தபோது ஹர்பிரீத் கௌர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

Police sources claimed that the dreaded gangster Dilpreet Singh who was wanted in 16 cases was reportedly dating both the sisters Harpreet Kaur and Rupinder Kaur and this led to his arrest.

Recommended