சமந்தாவின் முடிவு என்ன? நாக சைதன்யா விளக்கம்- வீடியோ

  • 6 years ago
நடிகை சமந்தா சினிமாவை விட்டு விலக மாட்டார் என நாக சைதன்யா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்குபவர் நடிகை சமந்தா. தமிழ்ப்பெண்ணாக பிறந்து தெலுங்கு மருமகளாக சென்றாலும், தமிழ் ரசிகர்கள் விட்டுகொடுக்கவில்லை. சமந்தா தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று சொல்லும் அளவிற்கு அதிஷ்டம் திறமை இரண்டும் ஒருசேர பெற்றவர். இதனிடையே, 2019 ஆண்டு சினிமாவை விட்டு விலகப்போவதாக செய்திகள் பரவின.


Actor Naga Chaitanya opened about Samantha’s future in film industry. He said, she wont quit cinema in 2019. She is busy in both languages, so she may take a break, but she wont quit.

Recommended