படுக்கையில் நடந்தது என்ன?: பொன்னம்பலத்துடன் மல்லுக்கட்டும் ஐஸ்வர்யா- வீடியோ

  • 6 years ago
படுக்கையில் என்ன நடந்தது என்று கூறுமாறு கேட்டு பொன்னம்பலத்துடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா-ஷாரிக், மகத்-யாஷிகா நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. பார்வையாளர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை தான் பொன்னம்பலம் கமலிடம் கூறினார்.

உண்மையை சொன்ன பாவத்திற்கு பொன்னம்பலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Aishwarya Dutta is seen having heated argument with fellow Bigg Boss 2 Tamil contestant Ponnambalam in a promo video

Recommended