கேரளாவில் பணிபுரியும் பெண்களை பாதுகாக்க புதிய சட்டம்- வீடியோ
  • 6 years ago
கேரளா மாநிலத்தில் நகை மற்றும் துணிக்கடைகளில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது

பொதுவாக, நகை மற்றும் துணிக்கடை, ஷாப்பிங் மால்கள், மார்க்கெட்டுகளில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இருவருமே காலையிலிருந்து இரவு வேலை முடியும் வரை கால் கடுக்க நின்றுகொண்டுதான் வேலை செய்ய வேண்டும்.

State Cabinet on Wednesday deciding to amend the Kerala Shops and Commercial Establishments Act for preventing sexual harassment against women employees and providing for their sitting facilities in the shops, it will be a big relief for saleswoman and men across the state who work in textile and jewellery shops.
Recommended