ஒரே நாளில் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளாராக மாறிய குல்தீப்- வீடியோ

  • 6 years ago
இந்திய அணியின் முக்கிய வீரராக குல்தீப் யாதவ் உயர்ந்துள்ளதாக கேப்டன் விராத் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கான மூலகாரணம் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதே ஆகும். ராகுல் சிறப்பாக விளையாடி 101 ரன்களை குவித்தது மற்றுமொரு காரணம் என்றால் மிகையில்லை.

kultheep yadav made his best economy in his t20 carrier

Recommended