விவசாயிகளை பாதிக்காத வகையில் 8 வழி சாலை அமைக்கப்பட வேண்டும்- வசந்தகுமார்- வீடியோ

  • 6 years ago
8 வழி சாலை விவசாயிகளை பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று எம்எல்ஏ வசந்த குமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் பங்கேற்றார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரளும் என்றார். காவேரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் அக்கறை கொண்டு செயல்படும் என்று கூறிய அவர் சேலத்தில் இருந்து சென்னைக்கு அமைக்கப்பட உள்ள 8 வழி சாலை விவசாயிகளை பாதிக்காத வகையில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Des : Desa 8: MLA Vasantha Kumar said that the road should not be harmed by way of farmers.

Recommended