யார் சிறந்த அறிவாளி? அன்புமணியா? தமிழிசையா? Anbumani and Thamizhisai fight thickens.

  • 6 years ago
யார் சிறந்த அறிவாளி என்பதை வரும் 29-ஆம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக அன்புமணி தமிழிசைக்கு பதில் அளித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவினர் நடத்தப்பட்ட போராட்டத்தை தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இதற்கு பாமகவினர் கண்டனம் தெரிவித்து சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Anbumani Ramadoss ready to face challenge with Tamilisai Soundararajan. After 29th he will be ready at any time.

Recommended