அசத்திய மெஸ்ஸி...அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா...வீடியோ
  • 6 years ago
1986ல் நடந்த உலகக் கோப்பையை யாரும் மறக்க முடியாது. மரடோனா என்ற தனிமனிதர் அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார். தற்போது அதே நிலையில் உள்ளார் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி.

இந்த உலகக் கோப்பை துவங்குவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி. ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் தனிநபரை சார்ந்து ஒரு நாடு இருப்பது என்பது புதிதல்ல. அதுதான் அர்ஜென்டினாவின் வரலாறும்.

fifa world cup 2018, argentina beat nigeria 2-1
Recommended