உடற்பயிற்சி செய்வது போல நடித்து கடையின் பல்பை திருடியவர்-வீடியோ

  • 6 years ago
desகோவையில் ஒரு கடையில் வெளியே நின்று உடற்பயிற்சி செய்வது போல நின்று கொண்டு, அங்கு இருந்த பல்பை மெதுவாக திருடி செல்லும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Recommended