பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில்..டாப்பில் இந்தியா!- வீடியோ

  • 6 years ago
உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் தாமஸ் ராய்ட்டர்ஸ் தொண்டு நிறுவனம் பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. உலகில் உள்ள 193 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா கண்டங்களிலும் மற்றும் தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் உள்ள 550 நிபுணர்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

Thomson Reuters Foundation survey says India is the most dangers country for woman. Afghanistan and Syria ranked second and third in the list.

Recommended