வித்தியாச திருமணம் ! மணமக்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

  • 6 years ago
மும்மத போதகர்களின் முன்னிலையில் வித்தியாசமாக சமத்துவ சமய திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது



தூத்துக்குடியை சேர்ந்த சுனில்தேவ், அனுபிரபா ஆகிய இருவருக்கும் திருமணம் இன்று நடைபெற்றது . தங்களது திருமணம் சற்று வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்று நினைத்த இருவரும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படி மும்மத போதகர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர் மும்மத போதகர்களின் முன்னிலையில் வித்தியாசமாக சமத்துவ சமய திருமணம் செய்து கொண்ட இத் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

des: Congratulations to the couple who are married to differently equitable marriages in the presence of triple teachers

Recommended