எய்ம்ஸ் வரவை கொண்டாடும் நெட்டிசன்கள்!- வீடியோ
  • 6 years ago
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கு அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அரசியல் கட்சிகள் எங்களால் தான் இது சாத்தியமானது என உரிமை கொண்டாட தொடங்கியுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு பரிசீலனையில் இருந்த தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எது எப்படியோ எங்கள் ஊருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிட்டது என மதுரை மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதேநேரத்தில் எங்களால்தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை சாத்தியமானது என அரசியல் கட்சிகள் இப்போதே உரிமை கொண்டாட தொடங்கியுள்ளன.



Madurai People are happy to have AIMS in their district. But Political parties started to claims the possible.

Recommended