நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர் | தங்கம் கடத்தியவர் கைது- வீடியோ

  • 6 years ago
போலீஸ் தேடி வரும் எஸ்.வி.சேகர் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது பிரச்சனை ஆனது. இதில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.

S.Ve.Shekher will appear in person today in Chennai Allikulam court.
2 kg of smuggling gold is confiscated in Chennai Airport. Two people have been arrested for gold smuggling.

Recommended