அஞ்சலி பிறந்தநாள் அன்று காதலை பிரேக்கப் செய்த ஜெய்- வீடியோ

  • 6 years ago
It seems that the love chapter of actor Jai and actress Anjali have come to an end, as they are concentrating on their career now.

தொடர் படத்தோல்வி காரணமாக அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
எங்கேயும் எப்போதும் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஞ்சலியும், ஜெய்யும். அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.

Recommended