யோயோ உடல் தகுதி தேர்வை எதிர்க்கும் முன்னாள் வீரர்- வீடியோ

  • 6 years ago
வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிய வீரரை யோ-யோ டெஸ்ட் மூலம் அரை மணி நேரத்தில் அணியில் இருந்து நீக்குவது என்ன நியாயம்? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.


The Yo-Yo conundrum: Players should be given a second chance, says Patil

Recommended