அதிரடி காட்டிய அஸ்வின்.. கும்மாங்குத்து விட்ட உமேஷ் யாதவ்..வீடியோ
  • 6 years ago
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோரின் அதிரடியால் ஆப்கானிஸ்தான் படு வேகமாக சுருண்டு போனது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2வது நாளான இன்று 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 2 பேர் சதம் போட்டனர். பாண்ட்யா 71 ரன்களை அதிரடியாக குவித்தார். கடைசி கட்டத்தில் உமேஷ் யாதவ் அதிரடியாக ஆடி 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் குவித்தார்.

Afganisthan playing its first ever test match versus india in Bangalore
Recommended