கவுரி லங்கேஷ் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது- வீடியோ

  • 6 years ago
இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மூத்த பெண் பத்திரிகையாளரும், தீவிர இடதுசாரி சிந்தனையாளருமான கெளரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

Recommended