நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரவி கிஷன்- வீடியோ

  • 6 years ago
சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி கிஷன்.
சுமார் 30 ஆண்டு காலமாக திரையுலகில் உள்ளவர் ரவி கிஷன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ரவியும் படுக்கைக்கு அழைப்பது குறித்து மனம் திறந்துள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள ரவி இது குறித்து கூறியதாவது,


Recommended