ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
  • 6 years ago
Counting of votes for the Jayanagar assembly constituency in Karnataka, which saw an estimated 55% polling on June 11, will take place on Wednesday morning.

ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த மாதம் 12ம் தேதி நடந்த பொதுத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளரும் சிட்டிங் எம்எல்ஏவுமான விஜயகுமார், பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஜெயநகருக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது.
Recommended