வடகொரியாவின் மீதான தடை நீடிக்கும் என்று ட்ரம்ப் அறிவிப்பு-

  • 6 years ago
வடகொரியா மீதான பொருளாதார தடை நீடிக்கும் என்றும் அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் தான் வடகொரியா மீதான பொருளாதார தடை நீக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா - வடகொரியா தலைவர்கள் இன்று சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கிடையே சந்தித்துப் பேசினர்.

Recommended