வாஜ்பாய் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வீடியோ

  • 6 years ago
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்து வருகிறார்


Former Prime Minister Atal Bihari Vajpayee has been admitted in AIMS hospital.

Recommended