பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன்: டிரம்ப்!- வீடியோ

  • 6 years ago
சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

US president Donald Trump says If the talk between Kim jong un is going smoothly we would call Kim to US.Trump and Kim going to meet on coming 12th in Singapore.

Recommended