வட தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும்

  • 6 years ago
வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் விடைபெற்றுள்ள நிலையில் வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது.

Chennai Meteorological center said Heavy rain will continue in North Tamilnadu. Chennai will get rain some time.

Recommended