ஓவியத்துடன் உறுதி மொழி ! மாணவர்கள் அசத்தல்- வீடியோ

  • 6 years ago
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை கொண்டாடும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி சுவற்றில் விழிப்புணர்வு ஒவியங்கள் வரைந்து உறுதிமொழி ஏற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் அடுத்த சண்முகப்புரத்தில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் பள்ளி சுவற்றில் ஒவியங்கள் வரைந்தனர். இதில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மறுசுழற்ச்சி செய்ய முடியாத பிலாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம், பிலாஸ்டிக் பொருட்கள் எரித்தலை தவிர்ப்போம், மரம் வெட்டுதலை தவிர்ப்போம், மரம் வளர்த்தலை அதிகரிப்போம், நீர்நிலைகளை அசுத்தம் செய்ய மாட்டோம், ஏரி, குளம், குட்டைகளை பாதுகாப்போம் என்ற இயற்கை விதிமுறைகளை பள்ளி மாணவர்கள் உறுதிமொழியாக ஏற்றனர்.

des : To celebrate the Environmental Protection Day, government school students took a pledge to draw awareness spheres in the school wall.


Recommended