காலா : தென் மாவட்ட தியேட்டர்களில் மிக மிக குறைவான ரிலீஸ்

  • 6 years ago
The distributors are confident that the Rajini's Kaala movie will be screened in more than 500 theatres in Tamilnadu.

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காலா படத்தை திரையிட அதிகப்படியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, மதுரை ஏரியாவில் 10 தியேட்டர்களும், நெல்லை ஏரியாவில் 7 தியேட்டர்களும் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி நிலவரம் குறித்து சரிவர தெரியவில்லை.

Recommended