கால்பந்து போட்டி: 3 மாதத்திற்கு பிறகு நெய்மார் கோல் அடித்து அசத்தல்- வீடியோ

  • 6 years ago
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் சர்வதேச களத்திற்கு திரும்பினார். பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறக்கப்பட்ட அவர் 69-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை ஜெயித்து கொடுத்தார்


Neymar replaced Fernandinho at halftime, and took his left wing. He is very comfortable in his passing.

Recommended