கலவரத்துலயும் அமைதியாக நடந்த காலா பிரஸ் மீட்- வீடியோ

  • 6 years ago
#kaala #release #ban #karnataka #superstar #rajinikanth #pressmeet

Superstar Rajinikath Kaala is to be released this frinday and already there are so many movie reviews about this movie. Rajinikant is going through a tough phase in Tamilnadu as well as Karnataka. His movie has gardened a lot of criticism and controversies in Karnataka. Dhanush has asked for Security in all theatres in karnataka for kaala release. And in the meantime there was Kaala press meet in Andhra Hyderabad and Rajinikanth addressed a lot of issues about the movie in the pressmeet.


பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. வரும் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாக இருக்கிறது. அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் இப்படம் ரிலீசாகிறது. கர்நாடகாவில் ரஜினியின் காலா படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சா ரா கோவிந்து ஒன் இந்தியா தமிழ் இணையதளத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நேற்று காலா பிரஸ் மீட் ஆந்திராவில் நடந்தது.

Recommended