தமிழ்நாடு கண்டிராத கலைஞரின் தலை சிறந்த சாதனைகளின் பட்டியல்

  • 6 years ago

கடல் நீரைக் குடிநீராக்குதல்

புதிய சட்டசபை வளாகம்

உலகத் தரத்தில் அண்ணா நூலகம்.

உழவர் சந்தைத் திட்டம்.

புதிய காவலர்கள் நியமனம்.

வருமுன் காப்போம் திட்டம்

ஏழைச் சிறார் இதய நோய் தீர்க்கும் திட்டம்.

நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்

புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.

Kalaingar's Best schemes that Tamizhnadu ever seen.

Recommended