வேல்முருகனை தொடர்ந்து சீமானுக்கு குறி...

  • 6 years ago

தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பியும் பிரச்சனைகளை எழுப்பும் கட்சி தலைவர்களை காவல்துறையினர் கைது செய்ய உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வேல்முருகனை தொடர்ந்து சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

There are shocking reports that police are being arrested for continuing slogans against the Tamil Nadu government and raising issues. Reports say that the police are planning to arrest Seeman following Velmurugan.

Recommended