மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ்- வீடியோ

  • 6 years ago
மேகாலயாவின் அம்பாதி சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றதன் மூலம் காங்கிரஸ் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது. மேகாலயாவின் அம்பாதி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பாக வென்ற மியானி டி ஷிரா முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது 21 ஆகி உள்ளது.

Congress becomes the largest party in Meghalaya, will claim to form the government .

Recommended