அடேங்கப்பா! பட விளம்பரத்துக்காக இப்டிலாமா செய்வாரு?- வீடியோ

  • 6 years ago
#gossip #tamilcinema #kollywood

Thalaivar is in serious identity crisis. He is ridiculed for his visit to Tuticorin after all the issues were solved.

உரலுக்கு ஒரு பக்கம் இடி என்றால் மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்ற நிலைமையில் உள்ளார் உச்ச நடிகர்.
உச்ச நடிகரின் புதுப்படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் கன்னடர்களுக்கு எதிராக பேசி வருவதாக கர்நாடகாவில் புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரின் படத்தை அந்த மாநிலத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைக்கு முக்கிய காரணமே தண்ணீர் பிரச்சனை பேச்சு தான்.

Recommended