குன்னூரில் 60-வது பழக்கண்காட்சி-வீடியோ

  • 6 years ago
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது. 2 நாள் நடைபெற்ற இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரியவகை பழங்களினால் ஆன மீன், மயில், ரங்கோலி சிற்பங்களை சுற்றுலா பயணிகளை பெரிதும் கண்டுகளித்தனர்.

Recommended