சிஎஸ்கே விளையாடும் பைனல்சில் மேட்ச் பிக்சிங்கா.... பரபரப்பை கிளப்பும் வீடியோ!

  • 6 years ago
ஐபிஎல் பைனல்ஸ் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படும் வீடியோ தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே பைனல்ஸ் முன்னேறியுள்ளது.

Match fixing alleged in the ipl finals.

Recommended