டி.வில்லியர்ஸுக்கு வாழ்த்து கூறும் இந்திய வீரர்கள்
  • 6 years ago
உலகின் மிகவும் விரும்பப்பட்ட கிரிக்கெட் வீரர் யாரென்றால் அது தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ்தான் என்று சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகம் முழுவதும் தனக்கென ஒரு பெரும் ரசிகர் படையை பெற்றுள்ளவர். இவரின் திறமைக்கும், அதிரடி ஆட்டத்திற்கும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளது நாம் அறிந்ததே.

sachin wishes for de villiers
Recommended