கொல்கத்தாவை மிரட்டும் ராஜஸ்தான் பேட்டிங்
  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது பிளே ஆப் சுற்று இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கிறது

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீச முடிவு செய்தது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்து

rajasthan royals need 170 runs to win
Recommended