சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு விழா-வீடியோ

  • 6 years ago
des:சிவகங்கை அருகே 600-க்கும் மேற்பட்ட காளைகள், 250-க்கும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. சிங்கம்புணரி அருகே கிருந்தாகோட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கலியுக மெய்அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வாடிமஞ்சுவிரட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.

Recommended