மகள் ஜிவாவுடன் மைதானத்தில் விளையாடிய தோனி- வீடியோ
  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது

இந்த நிலையில் நேற்றைய போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் டோனி மகள் ஜிவாவுடன் விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது


dhoni played with ziva after
Recommended