சூரியின் செல்ல மகள், விக்ரமின் குறும்பு-வீடியோ

  • 6 years ago
விக்ரம் மற்றும் சூரி வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. விக்ரம் ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சூரியும் உள்ளார். இந்நிலையில் விக்ரம் காமெடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended