தோல்விக்கு இதான் காரணம் வேதனையடைந்த அஸ்வின்- வீடியோ

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியுள்ளது

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பேசியதாவது, இந்த போட்டியில் நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை, பவர்ப்ளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது பெரும் பின்னடவை ஏற்படுத்தியது. என்று தெரிவித்துள்ளார்.

Recommended