ஐபிஎல் பிளே ஆப் சுற்றுகள் நாளை துவங்குகிறது- வீடியோ

  • 6 years ago
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்து, பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. மும்பையில் நாளை இரவு நடக்கும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. 8 அணிகள் தலா 14 ஆட்டங்கள் என, 56 ஆட்டங்கள் நடந்தன. ஏப்ரல் 7ம் தேதி சிஎஸ்கே - மும்பை போட்டிகளுடன் இந்த சீசன் துவங்கியது. நேற்று இரவு சிஎஸ்கே - பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த ஆட்டத்துடன் லீக் சுற்று முடிவுக்கு வந்தது.



IPL seaon 11 enters play off round. CSK and SRH to meet in the first qualifier.

Recommended