4 வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி
  • 6 years ago
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயூடு மற்றும் ஜட்ஜாவை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.


DD beats CSk by 34 runs
Recommended