பெங்களூரில் இருந்து தப்பித்து கொச்சிக்கு பறக்கும் மஜத எம்எல்ஏக்கள்!- வீடியோ

  • 6 years ago
பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களை பாஜக குதிரை பேரத்திற்கு அழைக்கும் என்பதால் காங்கிரஸ் மற்றும் மஜத கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து வருகிறது. இதற்காக சர்மா டிராவல்ஸ் என்ற தனியார் போக்குவரத்து நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆ


Sharma Travels plays a major role in Karnataka assembly as they transporting Congress and JDS MLA's.

Recommended