ஐசிசி தலைவராக சஷாங் மனோகர் மீண்டும் போட்டியின்றி தேர்வு- வீடியோ
  • 6 years ago
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி தலைவரை பன்னாட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சீர்த்திருத்தங்களை முன்னின்று நடத்திய, பிசிசிஐ முன்னாள் தலைவரான சஷாங் மனோகரை ஒருமனதாக கமிட்டி முன்மொழிந்ததில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சமீபத்தில் 104 நாடுகளுக்கு டி 20 அந்தஸ்து வழங்கியது நினைவிருக்கலாம். அதே நேரத்தில் அடுத்த வருடத்திலிருந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்துவதில் ஐசிசி முனைப்பு காட்டி வருவது டெஸ்ட் போட்டிகள் இன்னும் கொஞ்சம் காலம் வாழ வழிவகுக்கும்.

India’s Shashank Manohar has been elected as the Chariman of ICC as the board of director’s nominated him today at Dubai.
Recommended