மோடிக்கும், அமித் ஷாவுக்கும் வாழ்த்துக்கள் சொன்ன ஓ.பி.எஸ்- வீடியோ

  • 6 years ago
கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

TN Deputy CM OPS Wishes Modi and Amit Shah on Karnataka poll results. O Panner Selvam says that, Tamilnadu will get Cauvery soon and Central will obey SC Order.

Recommended