மும்பை இந்தியன்க்கு பயப்படுகிறாரா ரோஹித் ஷர்மா?- வீடியோ

  • 6 years ago
சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் அவரது பயணம் முடிந்து செல்கையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் 'இங்க்லீஷ் பிரீமியர் லீக்' போன்று கடுமையாக நடந்துக்கொள்கிறது, ஒரு போட்டியில் தோற்றால் கூட நிர்வாகத்தினர் வீரர்கள் மீது கண்டிப்பாக நடந்துக்கொள்கிறார்கள் என்று ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனாலும் மும்பை அணியை வழிநடத்தும் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது உண்மையாக இருக்கக்கூடுமோ என்றுத் தோன்றத்தான் செய்கிறது.

Recommended