பீத்தோவன் இசையைக் கேட்டபடி உயிரை விடவுள்ள 104 வயது முதியவர்!-வீடியோ

  • 6 years ago
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது நபர் இன்று கருணைக் கொலை செய்யப்பட உள்ளார். எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் இந்த நபர், தன்னுடைய மரணம் தன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கருணைக் கொலைக்கு விண்ணப்பித்துள்ளார். இன்னும் சில மணி நேரத்தில் இவர் கருணைக் கொலை செய்யப்பட இருக்கிறார்.

Recommended