கர்நாடகா பிரச்சாரக் கூட்டத்தில் மோடி-வீடியோ

  • 6 years ago
காங்கிரஸின் ஆட்சியில் கர்நாடகாவில் மாஃபியா கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இதற்கு எல்லாம் வருகிற மே 12ம் தேதி மக்கள் தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி மங்களூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

Recommended