தோனி அதிரடியால் பெங்களூருவை வீழ்த்திய சென்னை
  • 6 years ago
புனேயில் நடந்த ஆட்டத்தில் தோனி மீண்டும் அதிரடியாக விளையாட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு திரில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது.

பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. புனேயில் நடக்கும் இந்த சீசனின் 35வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

chennai super kings won by 6 wickets

#ipl #csk #dhoni
Recommended