உங்கள் ஆதரவால் என்னை எளிய மனிதனாக்கி விட்டீர்கள்...ஸ்டீவ் ஸ்மித்- வீடியோ

  • 6 years ago
பந்தைச் சேதப்படுத்தி சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்
ஸ்டீவ் ஸ்மித் தற்போது இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார்.

அதில் “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக் குரல்கள் நம்ப முடியாதவை. இஉங்கள்
ஆதரவால் என்னை எளிய மனிதனாக்கி விட்டீர்கள். இனி என் தரப்பிலிருந்து உங்கள் நம்பிக்கையைப்
பெற நான் கடுமையாக உழைக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

Recommended