பிளே ஆப் போட்டிகள் கொல்கத்தாவுக்கு மாற்றம்!- வீடியோ
  • 6 years ago

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் புனேயில் நடைபெறுவதாக இருந்த இரண்டு பிளே ஆப் ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 60 ஆட்டங்கள் கொண்ட இந்த சீசனில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ளன
Recommended